பக்கங்கள்

Monday, August 28, 2017

மேதகு திக்விஜயம் வெற்றி பெற்ற இரகசியம்.!


ஐரோப்பிய நாடுகளுக்கும்
அமெரிக்கா........வுக்கும்
அரசு முறை
பயணமாக சென்று
திரும்பிய மேதகு
மோடியின் திக்விஜயம்
மாபெறும் வெற்றி


மேதகு மோடியின்
உற்ற நண்பரான
பரம பூஜனிய
டொனால்ட் ட்ராம்ப்
அவர்களின் சமூகம்
மோடியை மூன்று
முறை கட்டி
பிடித்ததாலும் ஐந்து
முறை கைகுலுக்கியதாலும்
திக்விஜயம் வெற்றி!

பெற்றி பெற்று
வரும் வழியில்
டச்சு பிரதமர்
மானனீய மார்கரூத்தே
அவர்களின் சமூகத்திடம்
இருந்து மாபெரும்
பரிசான சைக்கிள்
ஒன்றை பெற்று
பெருமிதத்துடன் திரும்பி
உள்ளதால் மேதகு
மோடியின் திக்விஜயம்
வெற்றி !வெற்றி!!

4 comments :

 1. சைக்கிள் கொடுத்தது நல்லதுதான் நண்பரே இனிமேல் விமானம் தேவையில்லை பெட்ரோல் செலவு அரசுக்கு மிச்சம்.,

  ReplyDelete
 2. வெற்றி வெற்றி மக்கள் தலையில் அடுத்த இடி எப்படி விழப் போகிறதோ :)

  ReplyDelete
 3. //வரும் வழியில்
  டச்சு பிரதமர்
  மானனீய மார்கரூத்தே
  அவர்களின் சமூகத்திடம்
  இருந்து மாபெரும்
  பரிசான சைக்கிள்
  ஒன்றை பெற்று
  பெருமிதத்துடன் திரும்பி
  உள்ளதால் மேதகு
  மோடியின் திக்விஜயம்
  வெற்றி !வெற்றி!!//
  இந்தியர்கள் பலரிடம் உள்ள எண்ணமான கார் வைத்திருந்தால் உயர்வானது, சைக்கிள் என்றால் தாழ்வானது அதே எண்ணத்தில் தான் நீங்களும் மாபெரும் பரிசான சைக்கிள் ஒன்றை பெற்றுகொண்டார் என்று பிரதமரை கிண்டல் செய்துள்ளீர்கள். நெதர்லாந்து நாட்டில் சைக்கிளை ஒரு உயர் கௌரவமாக கருதுகிறார்கள். முன்னேற்றமடைந்த டென்மார்க், சுவீடன் நாடுகளிலும் இதே நிலைமை தான்.

  ReplyDelete
  Replies
  1. சரிங்க அந்த சைக்களிலியே...இந்தியவுல சுற்றி வரச் சொல்லுங்க...நான் கிண்டல்அடிக்கில..வேகநரியாரே..

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com